1
நீதிமொழிகள் 31:30
பரிசுத்த பைபிள்
TAERV
ஒரு பெண்ணின் தோற்றமும் அழகும் உன்னை ஏமாற்றலாம். ஆனால் கர்த்தருக்கு பயப்படுகிற பெண்ணே பாராட்டுக்குரியவள்.
Compare
Explore நீதிமொழிகள் 31:30
2
நீதிமொழிகள் 31:25-26
அவள் போற்றப்படுவாள். ஜனங்கள் அவளை மதிக்கின்றனர். அவள் எதிர்காலத்தை நம்பிக்கையோடு நோக்குகிறாள். அவள் ஞானத்தோடு பேசுகிறாள். ஜனங்கள் அன்போடும் கருணையோடும் இருக்கவேண்டும் என்று அவள் போதிக்கின்றாள்.
Explore நீதிமொழிகள் 31:25-26
3
நீதிமொழிகள் 31:20
ஏழைகளுக்கு எப்போதும் அள்ளித் தருகிறாள். தேவையானவர்களுக்கு உதவி செய்கிறாள்.
Explore நீதிமொழிகள் 31:20
4
நீதிமொழிகள் 31:10
“பரிபூரணமுள்ள மனைவியைக்” கண்டுபிடிப்பது கடினம். ஆனால் அவள் நகைகளைவிட அதிக விலைமதிப்புடையவள்.
Explore நீதிமொழிகள் 31:10
5
நீதிமொழிகள் 31:31
அவளுக்குப் பொருத்தமான பரிசைக்கொடு. எல்லோரும் அறியும் வகையில் அவளது செயல்களைப் பாராட்டு.
Explore நீதிமொழிகள் 31:31
6
நீதிமொழிகள் 31:28
அவளது குழந்தைகள் அவளைப்பற்றி நல்லவற்றைக் கூறுவார்கள். அவளது கணவனும் அவளைப் பாராட்டிப் பேசுகிறான்.
Explore நீதிமொழிகள் 31:28