1
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 22:30
பரிசுத்த பைபிள்
TAERV
“நான் ஜனங்களிடம் அவர்களது வாழ்க்கையை மாற்றும்படியும் நாட்டைக் காப்பாற்றும்படியும் கேட்டேன். நான் ஜனங்களிடம் சுவரை இணைக்கும்படி கேட்டேன். அவர்கள் திறப்புகளில் நின்று பகைவருடன் சண்டையிட்டு நகரைக் காப்பாற்றவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் எவரும் உதவிக்கு வரவில்லை!
Compare
Explore எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 22:30
2
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 22:31
எனவே, நான் என் கோபத்தைக் காட்டுவேன். நான் அவர்களை முழுமையாக அழிப்பேன். அவர்கள் செய்திருக்கிற தீயவைகளுக்காக நான் அவர்களைத் தண்டிப்பேன். இதெல்லாம் அவர்களுடைய தவறு!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
Explore எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 22:31