1
ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 13:21
பரிசுத்த பைபிள்
TAERV
சில இஸ்ரவேலர்கள் மரித்த ஒருவனை அடக்கம் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் வீரர்கள் வருவதைப் பார்த்தார்கள். உடனே (பயந்து) பிணத்தை எலிசாவின் கல்லறைக்குள் வீசிவிட்டு ஓடினார்கள். பிணமானது எலிசாவின் எலும்பின் மீது பட்டது, அதற்கு உயிர் வந்து எழுந்து நின்றான்!
Compare
Explore ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 13:21