1
சங் 149:4
இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்
IRVTam
யெகோவா தம்முடைய மக்களின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.
Compare
Explore சங் 149:4
2
சங் 149:6
தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும்
Explore சங் 149:6
3
சங் 149:1
அல்லேலூயா, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி வெளிப்படட்டும்.
Explore சங் 149:1