கண்ணோட்டம்: ௨ தீமோத்தேயு

அனுப்புனர் BibleProject

தொடர்புடைய வேத வசனம்

௨ தீமோத்தேயு புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். ௨ தீமோத்தேயுவில், பவுல் மரண தண்டனையை சந்திக்கும் தருனத்தில், எப்பேர்ப்பட்ட கடினமான, ஆபத்தான சூழ்நிலையிலும் இயேசுவை பின்பற்ற வேண்டும் என்ற தனிப்பட்ட சவாலை தீமோத்தேயுவிற்கு விடுகிறார். https://bibleproject.com/Tamil/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்