கண்ணோட்டம்: ௨ கொரிந்தியர்

அனுப்புனர் BibleProject

தொடர்புடைய வேத வசனம்

௨ கொரிந்தியர் புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். சிலுவையில் அறையப்படுதல் எவ்வாறு நமது மதிப்பீட்டு அமைப்புகளை தலைகீழாக மாற்றுகிறது என்பதை குறித்து கொரிந்து சபையினருடன் தனக்கு இருந்த முரண்பாட்டை ௨ கொரிந்தியரில் சீர்செய்கிறார் பவுல். https://bibleproject.com/Tamil/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்