கண்ணோட்டம்: அப்போஸ்தலர் புத்தகம் ௧-௰௨

அனுப்புனர் BibleProject

தொடர்புடைய வேத வசனம்

அப்போஸ்தலர் ௧-௰௨ வரை உள்ள அதிகாரங்களில், அப்புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். அப்போஸ்தருடைய நடபடிகளில் இயேசுவானவர், இந்த உலக நாடுகளுக்குக் நற்செய்தியை கொண்டு செல்லும் தன் சீஷர்களை பெலப்படுத்த தேற்றரவாளனான பரிசுத்த ஆவியானவரை அனுப்புகிறார். https://bibleproject.com/Tamil/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்