கண்ணோட்டம்: யோவான் 1-12

அனுப்புனர் BibleProject

தொடர்புடைய வேத வசனம்

யோவான் 1-12 வரை உள்ள அதிகாரங்களில், அப்புத்தகத்தின் இலக்கிய வடிவமைப்பையும் அதன் சிந்தனை ஓட்டத்தின் கண்ணோட்டத்தையும் இந்த காணொளியில் காணப்போகிறோம். இஸ்ரவேலின் சிருஷ்டிகரான தேவன் தன் அன்பையும், நித்திய வாழ்வையும் இந்த உலகத்திற்கு ஈவாய் வழங்க, மனித ரூபம் எடுத்து இயேசுவாய் அவதரித்தார். https://bibleproject.com/Tamil/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்