நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; துன்மார்க்கனோ வெட்கமும் இலச்சையும் உண்டாக்குகிறான். நீதி உத்தமமார்க்கத்தானைத் தற்காக்கும்; துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும்.
நீதிமொழிகள் 13:5-6
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்