YouVersion சின்னம்
வேதாகமம்வாசிப்புத் திட்டங்கள்காணொளிகள்
செயலியை பெறவும்
மொழி தேர்வி
தேடல் சின்னம்

Daniel 12:2-4

தானியேல் 12:2-4 - பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.
தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போகும் என்றான்.

பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள். தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போகும் என்றான்.

தானியேல் 12:2-4

Daniel 12:2-4
YouVersion

தேவனுடன் நெருக்கத்தைத் தேட உங்களை ஒவ்வொரு நாளும் ஊக்குவிப்பதும் மற்றும் சவால் செய்வதும்.

ஊழியம்

பற்றி

வேலை

தன்னார்வத் தொண்டர்

வலைப்பதிவு

பத்திரிக்கை

பயனுள்ள தொடர்பு சுட்டிகள்

உதவி

நன்கொடையளி

வேதாகம மொழியாக்கங்கள்

ஒலி வேதாகமங்கள்

வேதாகம மொழிகள்

இன்றைய வசனம்


ஒரு எண்ணியல் ஊழியம்

Life.Church
English (US)

©2025 Life.Church / YouVersion

தனியுரிமைக் கொள்கைவிதிமுறைகள்
பாதிப்பு வெளிப்படுத்தல் திட்டம்
FacebookTwitterஇன்ஸ்டாகிராம்யூடியூப்Pinterest

முகப்பு

வேதாகமம்

வாசிப்புத் திட்டங்கள்

காணொளிகள்