YouVersion சின்னம்
வேதாகமம்வாசிப்புத் திட்டங்கள்காணொளிகள்
செயலியை பெறவும்
மொழி தேர்வி
தேடல் சின்னம்

1 Johannes 2:3-6

1 யோவான் 2:3-6 - அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்.
அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.
அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.
அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.

அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.

1 யோவான் 2:3-6

1 Johannes 2:3-6
YouVersion

தேவனுடன் நெருக்கத்தைத் தேட உங்களை ஒவ்வொரு நாளும் ஊக்குவிப்பதும் மற்றும் சவால் செய்வதும்.

ஊழியம்

பற்றி

வேலை

தன்னார்வத் தொண்டர்

வலைப்பதிவு

பத்திரிக்கை

பயனுள்ள தொடர்பு சுட்டிகள்

உதவி

நன்கொடையளி

வேதாகம மொழியாக்கங்கள்

ஒலி வேதாகமங்கள்

வேதாகம மொழிகள்

இன்றைய வசனம்


ஒரு எண்ணியல் ஊழியம்

Life.Church
English (US)

©2025 Life.Church / YouVersion

தனியுரிமைக் கொள்கைவிதிமுறைகள்
பாதிப்பு வெளிப்படுத்தல் திட்டம்
FacebookTwitterஇன்ஸ்டாகிராம்யூடியூப்Pinterest

முகப்பு

வேதாகமம்

வாசிப்புத் திட்டங்கள்

காணொளிகள்