ஆவிக்குரிய யுத்தத்திற்கான திட்டம்

5 நாட்கள்
இந்த சக்திவாய்ந்த போதனைகள் மூலம், எதிரிகளை முந்திக்கொண்டு தோற்கடிப்பதற்கான ஒரு தந்திரத்தினை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றிய ஆழமான புரிதலை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள், மேலும் உங்கள் வாழ்க்கையை அழிப்பதற்கான அவனது திட்டத்தை முறியடிப்பீர்கள்.
இந்த திட்டத்தை வழங்கியதற்காக சரிஸ்மா ஹவுஸ் க்கு எங்களது நன்றியை தெரிவிக்கிறோம். மேலும் தகவலுக்கு:
http://bit.ly/spiritualwarfarebattleplan