கோரி டென் பூமின் கிறிஸ்துமஸ் நினைவுகள்

3 நாட்கள்
இந்த படிப்புத் திட்டத்தில், எசாயா 9 ஐ நாம் பார்க்கப் போகிறோம் மற்றும் கோரி டென் பூம் தனது சிறுவயதில் கொண்டாடிய கிறிஸ்துமஸ் விழாக்களைப் பற்றி கற்போம்; போர் நேரத்திற்கு முன்பு மற்றும் 1944-ல் ராவென்ஸ்ப்ருக் செறிக்கப்பட்ட முகாமில். கோரி தனது கிறிஸ்துமஸ் அனுபவங்களை 'கோரியின் கிறிஸ்துமஸ் நினைவுகள்' (1976) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
இந்தத் திட்டத்த்தை வழங்கிய கோரி பூம்ஹூயிஸ்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய: https://www.corrietenboom.com/en/home க்கு செல்லவும்
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

ஆண்டவர் சர்வவல்லவர்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ஆண்டவருடைய கணக்கு

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்
