மனதி ப ோ கள

100 நாட்கள்

சில நேரங்களில் வாழ்க்கைத் தடம் மாறலாம். உங்களுடைய சிந்தையில் போராட்டம் தொடங்கும் போது, எதிராளியானவன் நீங்கள் கடவுளோடு கொண்டிருக்கும் உறவைத் துண்டிக்க எல்லா வகையான ஆயுதங்களையும் பயன்படுத்துவான். ஆனால் நீங்கள் அதனால் பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இந்த தியானமானது உங்களுக்குக் கோபம், குழப்பம், கண்டனம், பயம் மற்றும் சந்தேகம் ஆகியவற்றிலிருந்து விடுதலையடையும் நம்பிக்கையைக் கொடுக்கும். எதிராளி உங்களிடம் பொய் கூறி குழப்பத்தில் ஆழ்த்தும் காரியங்களிலும், அழிவுக்குக்குறிய எண்ணங்களிலிருந்து விடுதலை அடையவும், முக்கியமாக உங்கள் சிந்தையில் உருவாகும் ஒவ்வொரு போராட்டத்திலிருந்தும் வெற்றி பெற இந்த காரியங்கள் மிகவும் உதவியாயிருக்கும். ஒவ்வொரு நாளும் எதிராளியை எதிர்த்துப் போராடுவதற்குப் பெலன் கொடுக்கும். 

Publisher

இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஜாய்ஸ் மேயர் அமைச்சுக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: https://jmmindia.org/

பதிப்பாளர் பற்றி