வேதாகம செயலியில் We Are Zion ஐப் பின்தொடரவும்.

இலச்சினை

We Are Zion

iphone-wave

வேதாகம பயன்பாட்டினை இப்போது பதிவிறக்கம் செய்க

100% இலவசம். விளம்பரங்கள் அல்லது கொள்முதல் எப்போதும் இல்லை.

Google Play Storeஆப்பிள் ஆப் ஸ்டோர்

We Are Zion பற்றி

வி ஆர் ஸயன் என்பது தென்னிந்தியாவின் சென்னைப் பட்டணத்தில் இருக்கும் ஒரு சபை. ஒரு சமுதாயமாகத் திகழும் இச்சபை, இயேசுவை அதிகமதிகமாக அறிந்து, தாங்கள் வசிக்கும் உலகின் பகுதிகளில் அவருடைய வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்வதைத் தங்கள் வாழ்க்கையின் இலக்காகக் கொண்டு, மிகுந்த வாஞ்சையுடன் இயேசுவை ஆராதிப்பவர்களைக் கொண்டிருக்கிறது. அநேகரைக் கிறிஸ்துவுக்குள் நடத்த நாடும் இச்சபை, உலகத்தை அதன் சவால்களோடு கூட திடநம்பிக்கையுடன் சந்திக்கக் கூடிய முதிர்ச்சியடைந்த சீஷர்களையும் உருவாக்கி வருகிறது.

2nd Floor, Vinayagam Avenue, The Upper Room Creative Arts Centre (Above Singapore Pearl Fertility Clinic) Okkiyampettai, Thoraipakkam

+919600089403