உன்னதப்பாட்டு 2:16
உன்னதப்பாட்டு 2:16 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
என் காதலர் என்னுடையவர், நான் அவருடையவள்; அவர் லில்லிப் பூக்களுக்கிடையில் தன் மந்தையை மேய்க்கிறார்.
உன்னதப்பாட்டு 2:16 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலிமலர்களுக்குள்ளே மேய்கிறார்.