ரூத் 4:2 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
ரூத் 4:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அப்பொழுது அவன் பட்டணத்து மூப்பரானவர்களில் பத்துப்பேரை அழைத்து, இங்கே உட்காருங்கள் என்றான்; அவர்களும் உட்கார்ந்தார்கள்.
பகிர்
ரூத் 4 TAOVBSIரூத் 4:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது அவன் பட்டணத்தின் பெரியவர்களில் பத்துப்பேரை அழைத்து, இங்கே உட்காருங்கள் என்றான்; அவர்களும் உட்கார்ந்தார்கள்.
பகிர்
ரூத் 4 IRVTAMரூத் 4:2 TAERV (பரிசுத்த பைபிள்)
பிறகு போவாஸ் சில சாட்சிகளையும் அருகில் அழைத்தான். நகரத்திலுள்ள 10 மூப்பர்களையும் அழைத்து, “இங்கு உட்காருங்கள்!” என்றான். அவர்களும் உட்கார்ந்தனர்.
பகிர்
ரூத் 4 TAERVரூத் 4:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
போவாஸ் பட்டணத்து முதியவர்களில் பத்துபேரை கூட்டிக்கொண்டுவந்து, “இங்கே உட்காருங்கள்” என்றான். அவர்களும் உட்கார்ந்தார்கள்.
பகிர்
ரூத் 4 TCV