ரூத் 3:2 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
ரூத் 3:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
நீ போவாசின் வேலைக்காரிகளோடே கூடியிருந்தாயே, அவன் நம்முடைய உறவின் முறையான் அல்லவா? இதோ, அவன் இன்று இராத்திரி களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்.
பகிர்
ரூத் 3 TAOVBSIரூத் 3:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நீ போவாசின் வேலைக்காரிகளோடு இருந்தாயே, அவன் நம்முடைய உறவினன் அல்லவா? இதோ, அவன் இன்று இரவு களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்.
பகிர்
ரூத் 3 IRVTAMரூத் 3:2 TAERV (பரிசுத்த பைபிள்)
அதற்கு போவாஸ் சரியான மனிதனாக இருக்கலாம். போவாஸ் நமது நெருக்கமான உறவினன். நீ அவனது வேலைக்காரிகளோடு வேலை செய்திருக்கிறாய். இன்று இரவு களத்தில் தானியத்தைப் போரடிக்கும் இடத்தில் அவன் வேலை செய்வான்.
பகிர்
ரூத் 3 TAERVரூத் 3:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
போவாஸின் பணிப்பெண்களுடன் நீ இருந்தாயே. அந்த போவாஸ் எங்கள் நெருங்கிய உறவினன் அல்லவா? இன்றிரவு அவன் களத்தில் வாற்கோதுமை தூற்றிக்கொண்டிருப்பான்.
பகிர்
ரூத் 3 TCV