Skip to content
வேதாகம செயலி சின்னம்

ரோமர் 9:9 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

ரோமர் 9:9 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே.

ரோமர் 9:9 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு மகனைப் பெறுவாள் என்பதே.

ரோமர் 9:9 TAERV (பரிசுத்த பைபிள்)

“சரியான நேரத்தில் நான் திரும்ப வருவேன். சாராள் ஒரு குமாரனைப் பெற்றெடுப்பாள்” என்பது தான் தேவனுடைய வாக்குறுதி.

ரோமர் 9:9 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

ஏனெனில், “நியமிக்கப்பட்ட காலத்தில் நான் திரும்பிவருவேன். அப்பொழுது சாராள் ஒரு மகனைப் பெறுவாள்” என்றல்லவா வாக்குத்தத்தம் சொல்லப்பட்டது.

பகிர்
ரோமர் 9 TCV