Skip to content
வேதாகம செயலி சின்னம்

ரோமர் 9:10 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

ரோமர் 9:10 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

இதுவுமல்லாமல், நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது

ரோமர் 9:10 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

இதுமட்டுமல்லாமல், நம்முடைய முற்பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது

ரோமர் 9:10 TAERV (பரிசுத்த பைபிள்)

அது மட்டுமல்ல, ரெபேக்காவும் பிள்ளைகளைப் பெற்றாள். ஒரே தந்தையை இப்பிள்ளைகள் கொண்டிருந்தார்கள். அவரே நமது தந்தையான ஈசாக்கு.

ரோமர் 9:10 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

இதுமாத்திரமல்ல நம்முடைய தந்தையாகிய ஈசாக்கின் மூலமாக ரெபெக்காள் இரட்டை பிள்ளைளைப் பெற்றாள்.

பகிர்
ரோமர் 9 TCV