ரோமர் 6:9 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

ரோமர் 6:9 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டு கொள்ளுவதில்லை.

ரோமர் 6:9 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த கிறிஸ்து இனி இறப்பதில்லை என்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்ளுவதில்லை.

ரோமர் 6:9 TAERV (பரிசுத்த பைபிள்)

கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் மீண்டும் மரணமடையமாட்டார். இப்போது மரணம் அவர் மீது எதையும் செய்ய இயலாது!

ரோமர் 6:9 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

கிறிஸ்து இறந்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருப்பதால், அவர் இனிமேல் இறப்பதேயில்லை. மரணம் அவர்மேல் அதிகாரம் செலுத்தமுடியாது; இதை நாம் அறிவோம்.

பகிர்
ரோமர் 6 TCV