ரோமர் 6:8 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
ரோமர் 6:8 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனே கூடப்பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.
பகிர்
ரோமர் 6 TAOVBSIரோமர் 6:8 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எனவே, கிறிஸ்துவோடு நாம் மரித்தோம் என்றால், அவரோடு பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.
பகிர்
ரோமர் 6 IRVTAMரோமர் 6:8 TAERV (பரிசுத்த பைபிள்)
நாம் கிறிஸ்துவோடு மரித்தால், அவரோடு வாழ்வோம் என்பதும் நமக்குத் தெரியும்.
பகிர்
ரோமர் 6 TAERVரோமர் 6:8 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இவ்விதமாய், நாம் கிறிஸ்துவோடு மரித்தோமென்றால், நாம் அவருடனேகூட வாழ்வோமென்றும் விசுவாசிக்கிறோம்.
பகிர்
ரோமர் 6 TCV