Skip to content
வேதாகம செயலி சின்னம்

ரோமர் 6:20 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

ரோமர் 6:20 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாயிருந்த காலத்தில் நீதிக்கு நீங்கினவர்களாயிருந்தீர்கள்.

ரோமர் 6:20 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாக இருந்தகாலத்தில் நீதிக்கு விலகினவர்களாக இருந்தீர்கள்.

ரோமர் 6:20 TAERV (பரிசுத்த பைபிள்)

முந்தைய காலத்தில் நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தீர்கள். அப்போது நல் வாழ்வு உங்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

ரோமர் 6:20 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தபொழுது, நீங்கள் நீதியின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டிருந்தீர்கள்.

பகிர்
ரோமர் 6 TCV