ரோமர் 4:6 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
ரோமர் 4:6 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும்பொருட்டு
பகிர்
ரோமர் 4 TAOVBSIரோமர் 4:6 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அந்தப்படி, செயல்கள் இல்லாமல் தேவனாலே நீதிமான் என்று எண்ணப்படுகிற மனிதனுடைய பாக்கியத்தைக் காண்பிப்பதற்காக
பகிர்
ரோமர் 4 IRVTAMரோமர் 4:6 TAERV (பரிசுத்த பைபிள்)
தாவீதும் இதையே சொன்னார். ஒரு மனிதனின் செயல்களை தேவன் கவனிக்காவிட்டால் அவன் உண்மையிலேயே மகிழ்ச்சி அடையலாம். இந்த வழி அவனை நல்லவனாக ஏற்றுக்கொள்ளப்படச் செய்கிறது.
பகிர்
ரோமர் 4 TAERVரோமர் 4:6 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இதே விஷயத்தைத் தாவீதும் கூறுகின்றான். செயல்கள் ஏதும் செய்யாமலே இறைவனால் நீதிமான் எனக் கணக்கிடப்படும் மனிதனின் ஆசீர்வாதத்தைக் குறித்து தாவீது சொல்லும்போது
பகிர்
ரோமர் 4 TCV