ரோமர் 4:22 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
ரோமர் 4:22 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
பகிர்
ரோமர் 4 TAOVBSIரோமர் 4:22 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எனவே, அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
பகிர்
ரோமர் 4 IRVTAMரோமர் 4:22 TAERV (பரிசுத்த பைபிள்)
எனவே “தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தை ஏற்றுக்கொண்டார். அது அவனை தேவனுக்கு முன் நீதிமான் ஆக்கிற்று.”
பகிர்
ரோமர் 4 TAERVரோமர் 4:22 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இதனால்தான், “அவனுடைய விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது.
பகிர்
ரோமர் 4 TCV