ரோமர் 4:1 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
ரோமர் 4:1 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்?
ரோமர் 4:1 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் சரீரத்தின்படி என்னத்தைக் கண்டுபிடித்தான் என்று சொல்லுவோம்?
ரோமர் 4:1 TAERV (பரிசுத்த பைபிள்)
நமக்கெல்லாம் தந்தையான ஆபிரகாம் பற்றி நாம் என்ன சொல்லமுடியும்? அவர் விசுவாசத்தைப் பற்றி என்ன அறிந்திருந்தார்?
ரோமர் 4:1 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நமது முற்பிதா ஆபிரகாமைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? இவ்விஷயத்தில் அவனுடைய அனுபவம் என்ன?