ரோமர் 3:7 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
ரோமர் 3:7 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்?
பகிர்
ரோமர் 3 TAOVBSIரோமர் 3:7 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவி என்று தீர்க்கப்படுவது ஏன்?
பகிர்
ரோமர் 3 IRVTAMரோமர் 3:7 TAERV (பரிசுத்த பைபிள்)
“நான் பொய் சொல்லும்போது அது தேவனுக்குப் பெருமையே சேர்க்கிறது. ஏனெனில் என் பொய் தேவனுடைய உண்மையை விளங்க வைக்கிறது. அப்படி இருக்கும்போது நான் ஏன் பாவி என்று தீர்ப்பளிக்கப்பட வேண்டும்?” என்று ஒருவன் கேட்கிறான்.
பகிர்
ரோமர் 3 TAERVரோமர் 3:7 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“என்னுடைய பொய் இறைவனுடைய சத்தியத்தை உயர்வுபடுத்தி, அப்படியே அவருடைய மகிமையை அதிகரிக்கச் செய்யுமானால், நான் ஏன் இன்னும் பாவி என்று தீர்ப்பிடப்படுகிறேன்?” என்று ஒருவர் வாதாடலாம்.
பகிர்
ரோமர் 3 TCV