ரோமர் 3:26 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
ரோமர் 3:26 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்.
பகிர்
ரோமர் 3 TAOVBSIரோமர் 3:26 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தை விசுவாசிக்கும் விசுவாசத்தினாலே வரும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்.
பகிர்
ரோமர் 3 IRVTAMரோமர் 3:26 TAERV (பரிசுத்த பைபிள்)
இவ்வாறு தேவன் சரியான வழியில் நியாயம்தீர்ப்பார் என்பதை இன்று இயேசு கிறிஸ்துவின் மூலம் வெளிக் காட்டியுள்ளார். அதே நேரத்தில் இயேசுவில் விசுவாசம் உள்ள எவரையும் தேவன் நீதிமான்களாக்குகிறார்.
பகிர்
ரோமர் 3 TAERVரோமர் 3:26 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இக்காலத்தில் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்படி இறைவன் இதைச் செய்தார். இதனால் அவர் நீதியுள்ளவர் என்றும், தன் நீதியில் மாறாமல் இயேசுவில் விசுவாசம் வைக்கிற பாவிகளை நீதிமான்களாக்க வல்லவர் என்றும் காண்பித்தார்.
பகிர்
ரோமர் 3 TCV