ரோமர் 3:15 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
ரோமர் 3:15 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது.
பகிர்
ரோமர் 3 TAOVBSIரோமர் 3:15 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்கள் கால்கள் இரத்தம் சிந்துகிறதற்கு அலைகிறது
பகிர்
ரோமர் 3 IRVTAMரோமர் 3:15 TAERV (பரிசுத்த பைபிள்)
“அவர்கள் எப்போதும் தாக்கவும் கொலை செய்யவும் தயாராக உள்ளனர்.
பகிர்
ரோமர் 3 TAERVரோமர் 3:15 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“அவர்களுடைய கால்கள் இரத்தம் சிந்துவதற்கு விரைகின்றன
பகிர்
ரோமர் 3 TCV