ரோமர் 3:1 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
ரோமர் 3:1 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன?
பகிர்
ரோமர் 3 TAOVBSIரோமர் 3:1 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன?
பகிர்
ரோமர் 3 IRVTAMரோமர் 3:1 TAERV (பரிசுத்த பைபிள்)
எனவே மற்றவர்களிடம் இல்லாத உயர்வு யூதர்களிடம் மட்டும் என்ன உள்ளது? அவர்களின் விருத்தசேதனம் என்பதில் அடங்கி இருக்கும் சிறப்பு என்ன?
பகிர்
ரோமர் 3 TAERVரோமர் 3:1 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆகவே, யூதனாயிருப்பதில் என்ன மேன்மை இருக்கிறது? விருத்தசேதனத்தில் என்ன பயன் இருக்கிறது?
பகிர்
ரோமர் 3 TCV