ரோமர் 2:28 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
ரோமர் 2:28 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல.
பகிர்
ரோமர் 2 TAOVBSIரோமர் 2:28 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எனவே, வெளிப்புறமாக யூதனானவன் யூதன் இல்லை, வெளிப்புறமாக சரீரத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனம் இல்லை.
பகிர்
ரோமர் 2 IRVTAMரோமர் 2:28 TAERV (பரிசுத்த பைபிள்)
சரீரத்தால் யூதனாகப் பிறந்தவன் எவனும் உண்மையில் யூதன் அல்லன். உண்மையான விருத்தசேதனம் என்பது சரீரத்தளவில் செய்யப்படுவது அல்ல.
பகிர்
ரோமர் 2 TAERVரோமர் 2:28 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
வெளித்தோற்றத்தில் மாத்திரம் ஒருவன் யூதனாயிருந்தால், அவன் யூதனல்ல; வெறும் வெளித்தோற்றத்திற்காக உடலில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல.
பகிர்
ரோமர் 2 TCV