ரோமர் 2:26 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
ரோமர் 2:26 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்துக்கேற்ற நீதிகளைக் கைக்கொண்டால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை விருத்தசேதனம் என்றெண்ணப்படுமல்லவா?
பகிர்
ரோமர் 2 TAOVBSIரோமர் 2:26 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்திற்குரிய நீதிகளைக் கைக்கொண்டு நடந்தால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை, விருத்தசேதனம் என்று எண்ணப்படுமல்லவா?
பகிர்
ரோமர் 2 IRVTAMரோமர் 2:26 TAERV (பரிசுத்த பைபிள்)
யூதர் அல்லாதவர்கள் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களே. எனினும் அவர்கள் சட்டவிதிகளின்படி வாழ்வார்களேயானால் அவர்களும் விருத்தசேதனம் செய்துகொண்டவர்களாகவே கருதப்படுவர்.
பகிர்
ரோமர் 2 TAERVரோமர் 2:26 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
விருத்தசேதனம் செய்யப்படாதவர்கள் மோசேயின் சட்டத்தில் சொல்லப்பட்டவைகளைக் கைக்கொண்டால், அவர்கள் விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களைப்போல எண்ணப்படமாட்டார்களா?
பகிர்
ரோமர் 2 TCV