ரோமர் 2:23 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

ரோமர் 2:23 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா?

ரோமர் 2:23 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறி நடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா?

ரோமர் 2:23 TAERV (பரிசுத்த பைபிள்)

நீங்கள் தேவனுடைய நியாயப்பிரமாணம் பற்றிப் பெருமையாகப் பேசுகிறீர்கள். ஆனால் அதை மீறி நடந்து தேவனுக்கு அவமானத்தை உருவாக்குகிறீர்கள்.

ரோமர் 2:23 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

மோசேயின் சட்டத்தைக்குறித்து பெருமை பேசுகிற நீ, மோசேயின் சட்டத்தை மீறுகிறதினால் இறைவனை கனவீனம் பண்ணலாமா?

பகிர்
ரோமர் 2 TCV