ரோமர் 2:10 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
ரோமர் 2:10 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்.
பகிர்
ரோமர் 2 TAOVBSIரோமர் 2:10 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
முதலில் யூதர்களிலும் பின்பு கிரேக்கர்களிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும், கனமும், சமாதானமும் உண்டாகும்.
பகிர்
ரோமர் 2 IRVTAMரோமர் 2:10 TAERV (பரிசுத்த பைபிள்)
முதலில் யூதர்களிலும் பின்பு யூதர் அல்லாதவர்களிலும் நன்மை செய்கிற எவருக்கும் தேவன் மகிமையையும், கனத்தையும், சமாதானத்தையும் தருவார்.
பகிர்
ரோமர் 2 TAERVரோமர் 2:10 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால், நன்மை செய்கிற ஒவ்வொருவருக்கும் மகிமையும், கனமும், சமாதானமும் இருக்கும். அதுவும் முதலாவது யூதருக்கும், பின்பு யூதரல்லாத மக்களுக்குமாக இருக்கும்.
பகிர்
ரோமர் 2 TCV