ரோமர் 16:27 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
ரோமர் 16:27 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
பகிர்
ரோமர் 16 TAOVBSIரோமர் 16:27 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாக இருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாக என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
பகிர்
ரோமர் 16 IRVTAMரோமர் 16:27 TAERV (பரிசுத்த பைபிள்)
தாம் ஒருவரே ஞானம் உள்ளவராய் இருக்கிற தேவனுக்கு இயேசு கிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
பகிர்
ரோமர் 16 TAERVரோமர் 16:27 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஞானமுள்ள இறைவன் ஒருவருக்கே இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக! ஆமென்.
பகிர்
ரோமர் 16 TCV