Skip to content
வேதாகம செயலி சின்னம்

ரோமர் 16:13 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

ரோமர் 16:13 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட ரூபையும், எனக்கும் தாயாகிய அவனுடைய தாயையும் வாழ்த்துங்கள்.

ரோமர் 16:13 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட ரூபையும், எனக்கும் தாயாகிய அவனுடைய தாயையும் வாழ்த்துங்கள்.

ரோமர் 16:13 TAERV (பரிசுத்த பைபிள்)

ரூபஸை வாழ்த்துங்கள். அவன் கர்த்தருக்குள் சிறந்த மனிதன். அவனது தாயையும் வாழ்த்துங்கள். அவள் எனக்கும் தாய்தான்.

ரோமர் 16:13 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

ரூபசுக்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள். அவன் கர்த்தரில் தெரிந்துகொள்ளப்பட்டவன். அவனுடைய தாய்க்கும் என் வாழ்த்துதலைத் தெரிவியுங்கள், அவள் எனக்கும் தாயாய் இருந்தாள்.

பகிர்
ரோமர் 16 TCV