ரோமர் 16:1 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
ரோமர் 16:1 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு
பகிர்
ரோமர் 16 TAOVBSIரோமர் 16:1 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு
பகிர்
ரோமர் 16 IRVTAMரோமர் 16:1 TAERV (பரிசுத்த பைபிள்)
நம்முடைய சகோதரி பெபெயாளைக் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கெங்கிரேயா ஊர் சபையில் அவள் விசேஷ ஊழியக்காரி.
பகிர்
ரோமர் 16 TAERVரோமர் 16:1 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
கெங்கிரேயா பட்டணத்திலுள்ள திருச்சபையில் ஊழியம் செய்கின்ற நமது சகோதரி பெபேயாளைக்குறித்து உங்களுக்கு நற்சான்று கொடுக்கிறேன்.
பகிர்
ரோமர் 16 TCV