ரோமர் 15:22 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
ரோமர் 15:22 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
உங்களிடத்தில் வருகிறதற்கு இதினாலே அநேகந்தரம் தடைபட்டேன்.
பகிர்
ரோமர் 15 TAOVBSIரோமர் 15:22 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உங்களிடம் வருவதற்கு இதினாலே அநேகமுறை தடைபட்டேன்.
பகிர்
ரோமர் 15 IRVTAMரோமர் 15:22 TAERV (பரிசுத்த பைபிள்)
அதனால் தான் உங்களிடம் வருவதிலிருந்து பலமுறை நிறுத்தப்பட்டேன்.
பகிர்
ரோமர் 15 TAERVரோமர் 15:22 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இதனாலேயே நான் உங்களிடம் வருவதற்கு பலமுறைகள் நினைத்தும் அடிக்கடி தடைகள் ஏற்பட்டன.
பகிர்
ரோமர் 15 TCV