ரோமர் 12:21 - Compare All Versions
ரோமர் 12:21 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தீமை உங்களை மேற்கொள்ள இடங்கொடுக்க வேண்டாம். தீமையை நன்மையினால் மேற்கொள்ளுங்கள்.
பகிர்
ரோமர் 12 TCVரோமர் 12:21 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.
பகிர்
ரோமர் 12 IRVTAMரோமர் 12:21 TAERV (பரிசுத்த பைபிள்)
பாவத்திடம் தோல்வி அடைந்துவிடாதீர்கள். நன்மை செய்வதின் மூலம் தீமையை நீங்கள் தோற்கடித்து விடுங்கள்.
பகிர்
ரோமர் 12 TAERVரோமர் 12:21 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.
பகிர்
ரோமர் 12 TAOVBSI