ரோமர் 11:9 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
ரோமர் 11:9 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அன்றியும், அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும் கண்ணியும் இடறுதற்கான கல்லும் பதிலுக்குப் பதிலளித்தலுமாகக்கடவது
பகிர்
ரோமர் 11 TAOVBSIரோமர் 11:9 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அன்றியும், “அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும், கண்ணியும், இடறுதற்கான கல்லும், பதிலுக்குப்பதில் கொடுப்பதுமாக இருக்கட்டும்
பகிர்
ரோமர் 11 IRVTAMரோமர் 11:9 TAERV (பரிசுத்த பைபிள்)
“அவர்களின் சொந்த விருந்துகளே அவர்கள் வலையாகவும், கண்ணியாகவும் ஆகட்டும். அவர்கள் விழுந்து தண்டிக்கப்படட்டும்.
பகிர்
ரோமர் 11 TAERVரோமர் 11:9 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தாவீது இவர்களைக்குறித்து: “அவர்களுடைய விருந்துகள், அவர்களுக்குக் கண்ணியாகவும், பொறியாகவும், தடுமாறும் கல்லாகவும், தங்களுக்குரிய தண்டனையாகவும் இருக்கட்டும்.
பகிர்
ரோமர் 11 TCV