ரோமர் 10:5
ரோமர் 10:5 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
சட்டத்தினால் வரக்கூடிய நீதியைக் குறித்து மோசே எழுதியிருக்கிறதாவது: “சட்டத்தில் சொல்லப்பட்டவைகளைச் செய்கிறவனே, அவற்றால் வாழ்வு பெறுவான்.”
பகிர்
வாசிக்கவும் ரோமர் 10ரோமர் 10:5 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
மோசே நியாயப்பிரமாணத்தினால் வரும் நீதியைக்குறித்து: இவைகளை செய்கிற மனிதன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான்.
பகிர்
வாசிக்கவும் ரோமர் 10