சங்கீதம் 91:9 - Compare All Versions
சங்கீதம் 91:9 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“யெகோவா எனக்குப் புகலிடம்” என்று நீ சொல்வாயானால், மகா உன்னதமானவரை உனது வாழ்விடமாகக் கொள்வாயானால்
பகிர்
சங்கீதம் 91 TCVசங்கீதம் 91:9 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எனக்கு அடைக்கலமாக இருக்கிற உன்னதமான தேவனாகிய யெகோவாவை உனக்கு அடைக்கலமாகக் கொண்டாய்.
பகிர்
சங்கீதம் 91 IRVTAMசங்கீதம் 91:9 TAERV (பரிசுத்த பைபிள்)
ஏனெனில் நீ கர்த்தரை நம்புகிறாய். மிக உன்னதமான தேவனை நீ உன் பாதுகாப்பிடமாகக்கொண்டாய்.
பகிர்
சங்கீதம் 91 TAERVசங்கீதம் 91:9 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக் கொண்டாய்.
பகிர்
சங்கீதம் 91 TAOVBSI