சங்கீதம் 91:8 - Compare All Versions

சங்கீதம் 91:8 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

உன் கண்களால் மட்டுமே நீ அதைப் பார்த்து, கொடியவர்களுக்கு வரும் தண்டனையைக் காண்பாய்.

சங்கீதம் 91:8 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

உன் கண்களால்மட்டும் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கர்களுக்கு வரும் பலனைக் காண்பாய்.

சங்கீதம் 91:8 TAERV (பரிசுத்த பைபிள்)

சற்றுப்பார், அத்தீயோர் தண்டிக்கப்பட்டதை நீ காண்பாய்!

சங்கீதம் 91:8 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்.