சங்கீதம் 91:6 - Compare All Versions
சங்கீதம் 91:6 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இருளில் பின்தொடரும் கொள்ளைநோய்க்கும், நடுப்பகலில் பாழாக்கும் கொடிய வாதைக்கும் நீ பயப்படாதிருப்பாய்.
பகிர்
சங்கீதம் 91 TCVசங்கீதம் 91:6 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் வியாதிகளுக்கும் பயப்படாமல் இருப்பாய்.
பகிர்
சங்கீதம் 91 IRVTAMசங்கீதம் 91:6 TAERV (பரிசுத்த பைபிள்)
இருளில் வரும் கொடிய நோய்களுக்கும், நடுப் பகலில் வரும் கொடிய நோய்களுக்கும் நீ அஞ்சமாட்டாய்.
பகிர்
சங்கீதம் 91 TAERVசங்கீதம் 91:6 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.
பகிர்
சங்கீதம் 91 TAOVBSI