சங்கீதம் 89:22
சங்கீதம் 89:22 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பகைவன் அவனைக் கீழ்ப்படுத்தமாட்டான்; கொடியவன் அவனை ஒடுக்கவுமாட்டான்.
சங்கீதம் 89:22 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
எதிரி அவனை நெருக்குவதில்லை; துன்மார்க்கமான மகன் அவனை ஒடுக்குவதில்லை.