சங்கீதம் 60:11
சங்கீதம் 60:11 பரிசுத்த வேதாகமம் O.V. (BSI) (TAOVBSI)
இக்கட்டில் எங்களுக்கு உதவி செய்யும்; மனுஷனுடைய உதவி விருதா.
சங்கீதம் 60:11 இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022 (TCV)
பகைவரை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; ஏனெனில் மனிதனின் உதவியோ பயனற்றது.
சங்கீதம் 60:11 இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ் (IRVTAM)
ஆபத்தில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனிதனுடைய உதவி வீண்.