சங்கீதம் 56:3-4 - Compare All Versions
சங்கீதம் 56:3-4 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நான் பயப்படும் நாளில், உம்மை நம்புவேன். நான் இறைவனுடைய வார்த்தைகளைப் புகழ்வேன்; அவரை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன். அழிவுக்குரிய மனிதன் எனக்கு என்ன செய்யமுடியும்?
பகிர்
சங்கீதம் 56 TCVசங்கீதம் 56:3-4 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்பட மாட்டேன்; மாம்சமாக இருக்கிறவன் எனக்கு என்ன செய்வான்?
பகிர்
சங்கீதம் 56 IRVTAMசங்கீதம் 56:3-4 TAERV (பரிசுத்த பைபிள்)
நான் அஞ்சும்போது, உம்மிடம் நம்பிக்கை வைத்தேன். நான் தேவனை நம்புகிறேன், எனவே அஞ்சேன். ஜனங்கள் என்னைத் துன்புறுத்த முடியாது! தேவன் எனக்குத் தந்த வாக்குறுதிக்காக தேவனைத் துதிப்பேன்.
பகிர்
சங்கீதம் 56 TAERVசங்கீதம் 56:3-4 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?
பகிர்
சங்கீதம் 56 TAOVBSI