சங்கீதம் 51:10 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
சங்கீதம் 51:10 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.
பகிர்
சங்கீதம் 51 TAOVBSIசங்கீதம் 51:10 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே உருவாக்கும், நிலையான ஆவியை என்னுடைய உள்ளத்திலே புதுப்பியும்.
பகிர்
சங்கீதம் 51 IRVTAMசங்கீதம் 51:10 TAERV (பரிசுத்த பைபிள்)
தேவனே, எனக்குள் ஒரு பரிசுத்த இருதயத்தைச் சிருஷ்டியும்! எனது ஆவியை மீண்டும் பலமாக்கும்.
பகிர்
சங்கீதம் 51 TAERVசங்கீதம் 51:10 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இறைவனே, தூய்மையான இருதயத்தை என்னில் படைத்து, நிலையான ஆவியை எனக்குள் புதுப்பியும்.
பகிர்
சங்கீதம் 51 TCV