சங்கீதம் 38:11 - Compare All Versions
சங்கீதம் 38:11 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எனது கூட்டாளிகளும் நண்பர்களும் என் புண்களின் நிமித்தம், என்னைச் சந்திப்பதைத் தவிர்க்கிறார்கள். என்னுடைய உறவினர்களும் என்னைவிட்டுத் தூரமாய் நிற்கிறார்கள்.
பகிர்
சங்கீதம் 38 TCVசங்கீதம் 38:11 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
என் நண்பர்களும் என் தோழர்களும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.
பகிர்
சங்கீதம் 38 IRVTAMசங்கீதம் 38:11 TAERV (பரிசுத்த பைபிள்)
என் நோயினிமித்தம் என் நண்பர்களும், அயலகத்தாரும் என்னைச் சந்திப்பதில்லை. என் குடும்பத்தாரும் என்னை நெருங்குவதில்லை.
பகிர்
சங்கீதம் 38 TAERVசங்கீதம் 38:11 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள்.
பகிர்
சங்கீதம் 38 TAOVBSI