சங்கீதம் 36:9 - Compare All Versions
சங்கீதம் 36:9 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏனெனில், வாழ்வின் ஊற்று உம்மிடத்திலேயே இருக்கிறது; உமது ஒளியில் நாங்கள் வெளிச்சம் காண்கிறோம்.
பகிர்
சங்கீதம் 36 TCVசங்கீதம் 36:9 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வாழ்வின் ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.
பகிர்
சங்கீதம் 36 IRVTAMசங்கீதம் 36:9 TAERV (பரிசுத்த பைபிள்)
கர்த்தாவே, ஜீவஊற்று உம்மிடமிருந்து புறப்படுகிறது. உமது வெளிச்சம் நாங்கள் ஒளியைக் காண உதவுகிறது.
பகிர்
சங்கீதம் 36 TAERVசங்கீதம் 36:9 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
ஜீவஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.
பகிர்
சங்கீதம் 36 TAOVBSI